நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உட்பட மூவர் பலி
நெதர்லாந்தின் ரொட்டர்டேம் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர் ஒருவர் (32) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு...
பங்களாதேஷில் டெங்கு நோயினால் 1000 பேர் மரணம்
பங்களாதேஷில் அண்மைய வாரங்களில் டெங்கு நோயினால் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.வைத்தியசாலைகளிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கத்தினால் அன்றாடம்...
கனேடிய சபாநாயகர் பதவி விலகினார்
ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட நாஸிப் படை வீரரை, போர் வீரனாகக் கருதிய கனேடிய சபாநாயகர் அந்தோனி ரோட்டா பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்றத்தில் குறித்த நபரை கௌரவித்தமைக்காக ஒட்டுமொத்த கனேடிய மக்களின்...
மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றம், யுக்ரைன் ஜனாதிபதி மற்றும் யூதர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.இரண்டாம் உலகப் போரில் நாஜி இராணுவப் படைப்பிரிவில் இணைந்து, ரஷ்ய இராணுவத்துக்கு எதிராகப் போராடிய போர்...
25 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்
தேடுத் தளமாக காணப்படும் கூகுள், செப்டம்பர் 27 ஆம் திகதி தனது 25 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர் உலகளாவிய தேடுத் தளமொன்றை...
Popular