பிரபல தயாரிப்பாளரான டில்லி பாபு இன்று (09) காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் இன்று அதிகாரலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான டில்லி பாபு ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சுலர்’, ‘ஓ மை கடவுளே’, ‘கள்வன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.