Saturday, September 7, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுமைதானத்தில் சுருண்டு விழுந்த கால்பந்து அணி வீரர் மரணம்

மைதானத்தில் சுருண்டு விழுந்த கால்பந்து அணி வீரர் மரணம்

உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பிரேசிலில் இடம்பெற்ற Nacional மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், உருகுவே அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ (Juan Izquierdo) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், 5 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles