Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்த நடவடிக்கை

தேர்தலை நடத்த நடவடிக்கை

தேர்தல்களை பிற்போடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் 16 எதிர்கட்சிகளுக்கு இடையே நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எனினும் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளது.

பொது தேர்தல் அல்லது உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திப்பில் பங்கேற்றிருந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles