Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கம் விரைவில் குறையும்- மத்திய வங்கி

பணவீக்கம் விரைவில் குறையும்- மத்திய வங்கி

நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பணவீக்கம் விரைவில் குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரம் மற்றும் நீர் கட்டண திருத்தங்கள் மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான மேற்பரப்பு பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதம் அதிகரித்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் பணவீக்கம் தொடர்ந்து குறையும் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles