Sunday, January 11, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழுவின் பரிந்துரைகள் சட்டமா அதிபருக்கு

கோப் குழுவின் பரிந்துரைகள் சட்டமா அதிபருக்கு

பொது நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் மூலம் கோப் குழுவின் பரிந்துரைகள் குறித்து சட்டமா அதிபருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles