Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலோர ரயில் அட்டவணையில் மாற்றம்

கடலோர ரயில் அட்டவணையில் மாற்றம்

நாளை (13) முதல் கடலோர ரயில் சேவையின் ரயில் நேரங்கள் மாற்றப்படும் என ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் படி கடலோரப் பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும் நாளை முதல் 10 நிமிடம் முன்னதாகவே இயக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles