Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலை விலை அதிகரிப்பு

தேயிலை விலை அதிகரிப்பு

நாட்டில் தேயிலை ஏலத்தில் மீண்டும் தேயிலையின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் தேயிலை 1000 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குளிர் காலம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து தேயிலைக்கான கேள்வி அதிகரித்துள்ளதால், தேயிலை ஏலத்தில் விலை அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles