Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினியின் கைப்பேசி குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகின

திலினியின் கைப்பேசி குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகின

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைப்பேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறி இந்த கைப்பேசியை பெற்றுள்ளதாக தற்போதைய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்படி கைதிக்கு இந்த கைப்பேசி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது இந்த கைப்பேசி குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் அதன் தரவுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles