Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு20 நாட்களாக கடலில் நிற்கும் எரிபொருள் கப்பல்

20 நாட்களாக கடலில் நிற்கும் எரிபொருள் கப்பல்

99,000 மெற்றிக் டன் கச்சா எண்ணெய் தாங்கிய கப்பலுக்கு 7 மில்லியன் டொலர்கள் செலுத்த முடியாத காரணத்தினால் , 20 நாட்களாக குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கப்பல் நங்கூரமிடப்பட்ட நாளொன்றுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை இலட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும்.

அதன்படி குறித்த கப்பலுக்கு தாமதக் கட்டணமாக 30 இலட்சம் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்..

ஊழசயட நுநெசபல நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அடங்கிய இந்தக் கப்பல் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்ததாகவும், அதனை விடுவிப்பது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles