Saturday, January 24, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவில் பதற்றம் - பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

முல்லைத்தீவில் பதற்றம் – பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

சுருக்குவலை மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் கண்ணீர்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இன்று காலை போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு வந்த சுருக்குவலை மீனவர்கள்இ ஏனைய மீனவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles