Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றை நாடும் டயானா!

நீதிமன்றை நாடும் டயானா!

தமக்கு எதிராக சிலர் பொய்யான பிரசாரங்களை பரப்பி வருவதாகவும், தான் வெளியிடாத கருத்து தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான அறிக்கைகள் தொடர்பில் தான் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles