Saturday, January 10, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

போராட்டம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்ததாக கூறப்படும் நாடளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக நீதிபதிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles