Saturday, January 24, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலை குறைகிறது

சீமெந்து விலை குறைகிறது

இன்று (04) நள்ளிரவு முதல் 50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை, 100 ரூபாவினால் குறைப்பதற்கு அதன் உற்பத்தி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கட்டட நிர்மாணத்துறையை முன்கொண்டு செல்லும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, 3,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சீமெந்து மூடை யின் விலை 3,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles