Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூர் பால்மாவின் விலை அதிகரிப்பு

உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிப்பு

உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, 450 கிராம் உள்ளூர் பால்மா பொதி 125 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles