Saturday, January 24, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க மாட்டோம்

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க மாட்டோம்

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சாரதி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாமல் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீற்றரால் அதிகரிக்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles