Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரம் 1 முதல் ஆங்கில மொழியில் கற்பிக்க நடவடிக்கை

தரம் 1 முதல் ஆங்கில மொழியில் கற்பிக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டிலிருந்து அரச பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் ஆங்கில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உத்தேச கல்வி மறுசீரமைப்பின் ஒரு அங்கமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles