செய்திகள்உள்நாட்டுஅலுவலக உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து

அலுவலக உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து

அலுவலக ரயில்கள் உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினையால் ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்காததால் இவ்வாறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles