செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரம் குத்தகைக்கு

தாமரை கோபுரம் குத்தகைக்கு

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தின் ‘பதனம’ மற்றும் ‘டவர் ஹவுஸ்’ ஆகிய இரண்டு இடங்களையும் வாடகை அல்லது குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு தாமரை கோபுரத்தின் மேலாண்மை தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles