செய்திகள்உள்நாட்டுஆரோக்கிய துவாய் மீதான வரி நீக்கம்

ஆரோக்கிய துவாய் மீதான வரி நீக்கம்

ஆரோக்கிய துவாய் (Sanitary Napkins) மீதான வரியை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 15% ஆக இருந்த வரி 0% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், பிஏஎல் வரி 10% மற்றும் செஸ் வரி 15% அமுலில் இருக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles