Tuesday, February 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து இளைஞன் பலி

தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து இளைஞன் பலி

வெலிமடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

அம்பகஸ்தோவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணித்ததாக காவல்துறை தெரிவித்தது.

உயிரிழந்தவர் நீண்டகாலமாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (18) இடம்பெறவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles