Thursday, February 12, 2026
29.5 C
Colombo
செய்திகள்வணிகம்உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரத்து, 107 டொராக இருந்தது.

அத்துடன், ஒரு பீப்பாய்  அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை  8 டொலர் அதிகரித்து 104 டொலராக ஆக உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles